’’பேச்சாளர் பயிற்சி முகாம் ’’ – திருத்துறைப்பூண்டி 1 வது கிளை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 வது கிளை சார்பாக கடந்த 28.10.12 அன்று இரவு பேச்சாளர் பயிற்சி முகாம் நடைபெற்றது.இதில்  மாவட்ட தலைவர் பா.அப்துல் ரஹ்மான் அவர்கள் பயிற்சி அளித்தார்.இதில் சகோதரர்கள் ஆர்வதுடன் கலந்து கொண்டன.