“பெற்றோர்கள் கவனத்திற்கு ” – பேட்டை கிளை பெண்கள் பயான்

நெல்லை மாவட்டம் பேட்டை கிளை சார்பாக கடந்த 05/05/2013 அன்று  பெண்களுக்கான பயான் நடைபெற்றது. அதில் அல்-இர்ஷாத் கல்லூரி மாணவிகள் ” பெற்றோர்கள் கவனத்திருக்கு   ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனார்.