“பெற்றோர்களே உஷார்” – அபுதாபி மர்கஸ் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் மர்க்கஸில் கடந்த 23.02.2012 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் “பெற்றோர்களே உஷார்” என்ற தலைப்பில் சகோ.முஹம்மது ஷேக் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.