“பெற்றோர்களின் சிந்தனைக்கு” பட்டாபிராம் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக 24/12/11 அன்று “பெற்றோர்களின் சிந்தனைக்கு” என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.