“பெற்றோர்களின் சிந்தனைக்கு” – பட்டாபிராம் மெகா போன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 22/02 /2012 அன்று 4 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. ஹுசைன் அலி அவர்கள் “பெற்றோர்களின் சிந்தனைக்கு”என்ற தலைப்பில் பிரச்சாரம் செய்தார்.

மேலும் இது குறித்து நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது.