பெற்றோர்களின் சிந்தனைக்கு – பாண்டி பஜார் மெகா போன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் பாண்டி பஜார் கிளை சார்பாக 28.02.2012 அன்று 3 இடத்தில் மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது.இதில் அப்துர் ரஹீம் அவர்கள் பெற்றோர்களின் சிந்தனைக்கு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.மேலும் நோட்டிசுகள் விநியோகம் செய்யப்பட்டது.