”பெற்றோர்களின் கவனத்திற்க்கு” – நோட்டிஸ் விநியோகம் பாண்டி பஜார்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் பாண்டி பஜார் கிளை சார்பாக 17.02.2012 அன்று ”பெற்றோர்களின் கவனத்திற்க்கு” என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.