“பெற்றோர்களின் கடமைகள்” – கடையாலுமூடு கிளை பயான்

குமரி மாவட்டம் கடையாலுமூடு கிளை சார்பாக கடந்த 05-10-2013 அன்று பரிசளிப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேர்வில் வெற்றி பெற்ற மதரஸா மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் சகோ.லுக்மான் அவர்கள் “பெற்றோர்களின் கடமைகள்” என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்………………..