“பெற்றோர்களின் கடமைகள்” – அல் அய்ன் கிளை வாராந்திர பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி  மஅல் அய்ன் கிளைஅல் அய்ன் கிளை மர்கசில் கடந்த 27/06/2013 அன்று வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.  இதில் சகோ. ” ஷேக் உதுமான் ” அவர்கள் ” பெற்றோர்களின் கடமைகள் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..