“பெற்றோர்களின் கடமைகள்” கவுண்டம்பாளையம் கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 25-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ. மாலிக் அவர்கள் “பெற்றோர்களின் கடமைகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.