“பெற்றோரை பேணுதல்”- பட்டாபிராம் கிளை தர்பியா

திருவள்ளுர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 26/09/2013 அன்று கல்லூரியில் தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.ஷரிப் அவர்கள் “பெற்றோரை பேணுதல்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.இதை தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.