பெற்றோரை பேணுதல் – ஏர்போர்ட் கிளை தர்பியா

திருச்சி மாவட்டம் ஏர்போர்ட் கிளை சார்பாக கடந்த 21-09-2014 அன்று சிறுவர்களுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.கனி அவர்கள் “ஒழுக்கம்” என்ற தலைப்பிலும் சகோ.பாட்ஷா அவர்கள்  “பெற்றோரை பேணுதல்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.  அதனை தொடர்ந்து உளு செய்தல் மற்றும் தொழுகை பயிற்சியளிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்……………………………