பெருவிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் பெருவிளையில் கடந்த 18-12-10 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். சகோ.சியாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்.