பெரும்பாவூர் கிளை – மாதாந்திர பயான்

கேரள வடக்கு மண்டலம் பெரும்பாவூர் கிளை சார்பாக 20/9/2015 அன்று   மாதாந்திர பயான் நடந்தது இதில் புளிங்குடி அப்துல் காதிர் இறையச்சம் என்ற தலைப்பில் உறையாற்றினார்.