பெரும்பாவங்கள் – ஆவணியாபுரம் ஆடுதுறை கிளை தெருமுனை பிரச்சாரம்

தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளை சார்பாக 29-03-2015 அன்று தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் இமாம் அலி அவர்கள் ”பெரும்பாவங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்…………………