பெருநாள் தொழுகை – வேளச்சேரி கிளை

தென் சென்னை மாவட்டம் வேளச்சேரி கிளை சார்பாக
24-09-2015 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை (திடலில்) நடைபெற்றது. இதில் சகோ இஸ்மாயில் அவர்கள் உரை நிகழ்த்தினார்.