பெருநாள் தொழுகை – மேடவாக்கம் கிளை

காஞ்சி கிழக்கு மாவட்டம் மேடவாக்கம் கிளை சார்பாக
24-09-2015 அன்று தியாக திருநாள் தொழுகை நபி (ஸல்) வழியில் மேடவாக்கம் சமூக நலக்கூட வளாகத்தில் நடைபெற்றது.