பெருநாள் தொழுகை – மடுவின்கரை கிளை

தென் சென்னை மாவட்டம் மடுவின்கரை கிளை சார்பாக 24-09-2015 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை (திடலில்) நடைபெற்றது. இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் உரை நிகழ்த்தினார்.