பெருநாள் தொழுகை – நந்தனம் கிளை

தென் சென்னை மாவட்டம் நந்தனம் கிளை சார்பாக
24-09-2015 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை (திடலில்) நடைபெற்றது. இதில் சகோ முஹம்மது அவர்கள் உரை நிகழ்த்தினார்.