பெருநாள் தொழுகை திடல் – கீரமங்கலம் கிளை

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் கிளை சார்பில்
24-09-2015 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது. இதில் தாஹா அவர்கள் இப்ராஹிம் நபியின் தியாகம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்.