பெருநாள் தொழுகை – சைதாப்பேட்டை கிளை

தென் சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை கிளை சார்பாக 24-09-2015 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை (திடலில்) நடைபெற்றது. இதில் சகோ அலாவுதீன் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.