பெருநாள் தொழுகை – கீழக்கரை தெற்கு கிளை

இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளை சார்பில் 18-07-20158 அன்று நோன்பு பெருநாள் தொழுகை தாய்கார்டன் திடலில் காலை 7.00மணிக்கு நடைபெற்றது. இதில் சகோதரர் சத்தார் அலி அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள்.