பெருநாள் தொழுகை – கிருஷ்ணாம்பேட்டை கிளை

தென் சென்னை மாவட்டம் கிருஷ்ணாம்பேட்டை கிளை சார்பாக 24-09-2015 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ யாசர் Misc அவர்கள் உரை நிகழ்த்தினார்.