பெருநாள் தொழுகை – கர்நாடக மண்டலம்

கர்நாடகா மண்டலம் சார்பாக 24-09-2015 அன்று பெங்களுரு KG ஹல்லியில் அமைந்துள்ள அமீர் ஷாதி மஹால் திடலில் நபி வழிப்படி ஹஜ் பெருநாள் திடல் தொழுகை காலை 7:30 மணிக்கு நடைபெற்றது.