பெருநாள் தினத்தன்று விளையாட்டு போட்டி நடத்திய அபுதாபி TNTJ

Mussafah Sports 1முஹம்மது (ஸல்) அவர்கள் பெருநாள் தினத்தன்று விளையாட்டுப் போட்டிகளை ஆர்வமூட்டியுள்ளார்கள் (புகாரி-2907). இதை செயல்படுத்தும் வண்ணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மணடலத்தின் சார்பாக ஹஜ்ஜுப் பெருநாள் அன்று விளையாட்டு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்லாஹ்வின் மாபெரும் அருளால் சிறப்பாக நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டியில் முஸாஃபா கிளை மற்றும் அபுதாபி சிட்டி கிளையைச் சார்ந்த கொள்கைச் சகோதரர்கள் பலர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்