பெருநாள் திடல் தொழுகை – ஷிமோகா கிளை

கர்நாடகா மண்டல ஷிமோகா கிளை சார்பாக 25/09/2015 அன்று அல்- முஹம்மதியா கல்லூரி திடலில் நபி வழிப்படி ஹஜ் பெருநாள் திடல் தொழுகை காலை 7:30 மணிக்கு நடைபெற்றது.