பெருநாள் திடல் தொழுகை – மணப்பாறை நகர கிளை

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகர கிளை சார்பாக
24-09-2015 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை
காலை 7.30 மணி அளவில் R.V. மஹால் திடலில் நடைபெற்றது.