பெருநாள் திடல் தொழுகை – துடியலூர் கிளை

கோவை வடக்கு மாவட்டம் துடியலூர் கிளை சார்பாக
24-09-2015 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.