பெருநாள் திடல் தொழுகை – கவுண்டம்பாளையம் கிளை

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக 24-09-2015 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.