பெரியபட்டினத்தில் ரூபாய் 3 ஆயிரம் மருத்துவ உதவி

இராமநாதபுரம் மாவட்டம் ,பெரிய பட்டினத்தை சார்ந்த சகோ:ஹபிபுல்லாஹ் என்பவருக்கு மருத்துவ உதவியாக TNTJ தலைமை மூலம் வந்த ஜகாத் நிதியிலிருந்து ரூபாய் :3000  கடந்த 25 .10 .10  அன்று வழங்கப்பட்டது