பெரிய தோட்டம் கிளையில் இலவ மருத்துவ முகாம்

தமிழ்நாடு தவ்ஹிது ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளையில் கடந்த 01 .05 . 2011 அன்று ஞாயிற்றுகிழமை காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை இலவ மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாம் திருப்பூர் ரேவதி மெடிக்கல் சென்டர் உடன் இணைந்து நடத்தப்பட்டது. மாவட்ட கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இம்முகாமில் சுமார் 155 பெண்களுக்கு சிகிச்சையும் மருத்துவ ஆலோசனையும் வழங்கப்பட்டது.17 கர்ப்பிணி பெண்களுக்கு இலவச ஸ்கேனிங் செய்யப்பட்டது.

முகாமில் கலந்து கொண்ட மருத்துவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.