பெரிய தோட்டம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற பரசுராம்

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம்  கிளையில் கடந்த 19-09-2014 அன்று பரசுராம் என்ற  சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தன் பெயரை அப்துல் ஹக்கீம்  என்று மாற்றிக் கொண்டார். மேலும் அவருக்கு திருக்குர் அன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செயப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்…………………………..