பெரிய குளம் கிளை – பெண்கள் பயான்

தேனி மாவட்டம் பெரிய குளம் கிளை இன்று 11.10.2015  அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது இணைவைப்பு என்ற தலைப்பில் மாவட்ட துணை செயலாளர் ஈசா பரீத் உரையாற்றினார் இதில் பெண்கள் பலர் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்