பெரியமேட் கிளையில் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் பெரியமேட் கிளை சார்பாக கடந்த 27-10-2010 அன்று மாபெரும் இரத்த தான முகாம் மாநிலப் பொருளாளர் சாதிக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் காவல்துறை அதிகாரி லக்சுமி டிசி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கு பெற்றார்கள். 72 நபர்கள் இம்முகாமில் இரத்த தானம் செய்தனர்.