பெரியமேடு கிளை பேச்சு பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் சார்பாக கடந்த 20 -11–2011 அன்று பெரியமேடு கிளையில் இரண்டு அமர்வுகளாக பேச்சு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் :சகோ. M.M..சைபுல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்கள். சகோதரர்கள் ஆவர்த்துடன் கலந்து கொண்டனர்.