பெரியப்பட்டிணத்தில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்

பெரியப்பட்டிணத்தில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்பெரியப்பட்டிணத்தில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டிணம் கிளையில் கடந்த 11-8-2009 அன்று மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமீரக ஒருங்கினைப்பாளர் சகோ ஹாமின் இப்ரஹீம் அவர்கள் கலந்து கொண்டு சமுதாய ஒற்றுமை எது என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். பெண்கள் உட்பட ஏராளமானோ இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.