பெரியபட்டினம் கிளையில் பெண்கள் பயான் நிகழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்டம் ,பெரியபட்டினம் TNTJ கிளை சார்பாக இந்த ஆண்டு ரமலான் மாத கடைசி 10 நாட்களின் சிறப்பை மக்களுக்கு விளக்கும் விதமாக கடந்த 3 .9 .10 அன்று பெண்களுக்கான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரி:யாஸ்மின் ஆலிமா சிறப்புரையாற்றினார்கள் .இதில் ஏராளமான பெண்களும்,ஆண்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர் . பெரியபட்டினம் கிளை சார்பாக முதன்முறையாக ரமலான் மாதம் முழுவதும் இரவு தொழுகைக்கு பிறகு ஆண்களுக்கும் ,பெண்களுக்குமாக சொற்பொழிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது .