பெரியபட்டிணம் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணம் TNTJ கிளை சார்பாக கடந்த 4 .11 .10 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரி: யாஸ்மின் ஆலிமா அவர்கள் இன்னும் சில நாட்களில் பெரியபட்டிணத்தில் நடைபெற இருக்கும் சந்தனகூடு எனும் இஸ்லாத்திற்கு புறம்பான நிகழ்ச்சியை கண்டித்து இணைவைத்தல் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

பெண்களுகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.