பெரியபட்டிணம் கிளையில் பெண்கள் பயான் & சிறுவர் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணம் கிளையில் கடந்த 16-7-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

மேலும் கடந்த 17-7-2011 அன்று சிறுவர்களுக்கான வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.