பெரியபட்டிணத்தில் மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்கம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம்  பெரியபட்டிணம் கிளையில் கடந்த 15-5-2010 அன்று மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலில் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள் பின்னர்  மாணவர்களிடையே இஸ்லாமிய மார்க்கம் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டு சரியாக பதில் அளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.  ஏராளமான மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.