பெரியதோட்டம் கிளை – புத்தகம் அன்பளிப்பு

திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையில் 11-10-2015 ஞாயிறு அன்று நடைபெற்ற இந்தியாவில் முஸ்லிம்கலின் நிலை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு “கல்லூரி செல்லும் பெண்கள் சந்திக்கும் ஆபத்துகள்” என்ற புத்தகம் 500 நபர்களுக்கு அன்பளிப்பாக  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.