பெரியதொட்டம் கிளையில் ரூபாய் 14500 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதொட்டம் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 200 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 14500 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.