பெரியகுளம் கிளையில் ஃபித்ரா நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் தேனி மாவட்டம் பெரியகுளம் கிளையின் சார்பாக இன்று (16-8-2011) பித்ரா யார் கொடுக்க வேண்டும் எவ்வளவு? என்பதை விளக்கும் விதமான நோட்டீஸ் ஊர் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது.