பெரியகடைவீதி கிளையில் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக கடந்த 3-7-2011 அன்று மாபெரும் சமுக தீமை ஒழிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் பராத் இரவு எனும் தலைப்பில் சகோ:- MS.சுலைமான் அவர்களும். இஸ்லாத்தின் பார்வையில் வியாபாரம் எனும் தலைப்பில் சகோ:- HM.அஹ்மத் கபீர் அவர்களும் உரையாற்றினர். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.