பெரம்பூர் கிளையில் ரூபாய் 56770 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் பெரம்பூர் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 400 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 56770 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.