பெரம்பூர் கிளையில் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் பெரம்பூர் கிளை சார்பாக கடந்த 28-11-2010 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் 88 நபர்கள் இரத்த தானம் செய்தனர். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.