பெரம்பலூரில் எளிய மார்க்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் சார்பாக கடந்த 23-07-11 (சனிக்கிழமை) அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பெரம்பலூர் மாவட்ட தலைவர் சகோ. அஸ்ரப் அலி அவர்கள் தலைமையில் சகோ. பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் சகோதர, சகோதரிகளின் மார்க்க சம்மந்தமான கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இதில் ஆண்களும், பெண்களும் திரளாக கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்…