பெயில் ஆனவர்கள் உடனடி தேர்வில் தேர்ச்சி பெற சிறப்பு வகுப்பு

+2 தேர்வில் தேர்சி பெறாதவர்களுக்கு (பெயில் ஆனவர்கள) அரசு உடனடி தேர்வு நடத்துகின்றது. பெயிலான மாணவர்களை தேர்வில் தேர்சி பெறவைக்க TNTJ மாணவர் அணி இரண்டு வார சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் (பெயில் ஆனவர்கள்) இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திகொள்ளுங்கள்.

தகுதி மிக்க ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்தபடும். இன்ஷா அல்லாஹ் பெயில் ஆனவர்கள் நிச்சயம் தேர்சி பெறுவதற்க்கு (பாஸ் ஆவதற்க்கு) ஆனா அனைத்து வழிமுறைகளையும் விளக்கும் வண்ணம் பாடங்களும் நடத்தபடும்.

சென்னையில் நடக்கும் இந்த இலவச பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு தங்கும் வசதி உணவு இலவசமாக வழங்கப்படும்.

கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் TNTJ மாவட்ட, கிளைகளின் பரிந்துரையோடு மதிப்பெண் சான்றிதலுடன் சகோ.அஹமது இப்ராஹீமை (9841464521, 09243079532) தொடர்பு கொள்ளுங்கள். கடைசி தேதி மே 25.