“பெயரால் முஸ்லிம் ஆக முடியுமா ?” – பல்லாவரம் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 08-04-2012 ஞாயிறு அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் ஹமீதியா பாரூக் அவர்கள் “பெயரால் முஸ்லிம் ஆக முடியுமா ?” என்ற தலைப்பில் உரையாற்றினார்.