பென்னாடம் கிளையில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் பென்னாடம் கிளையில் மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.இதன் நிறைவு நிகழச்சி கடந்த 25-5-2011 அன்று நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.